யாழில் நள்ளிரவில் கதறக் கதற பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்ட பெண்!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அரச ஊழியரான பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிசாரால் மனிதாபிமானமற்ற ரீதியில் அத்துமீறிய வகையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் கணக்காளராக கடமையாற்றியவர், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீட்டில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட கொள்ளையில் இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன் அவரது மனைவி கொள்ளையரின் வாள்வெட்டில் படுகாயமடைந்தார். இவ்வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் இடம் பெறுகின்றது. இவ்வழக்கில் சாட்சியான திருமதி கலைச்செல்வன் முக்கியமான அரச கடமையொன்றுக்கு சென்றதால் தவறுதலாக நீதிமன்றுக்கு சமூகமளிக்காததால் அவருக்கெதிராக … Continue reading யாழில் நள்ளிரவில் கதறக் கதற பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்ட பெண்!